தினமும் பசுமை, மாறா மணம், சுவையை கூட்ட புதிய மற்றும் தூய்மையான பொருள்கள், அதன் தரம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நீர்த்துப்போகாமல் பாதுகாத்து அங்காடி உங்கள் இல்லம் தேடி நேரடியாக விநியோகிக்கிறது...
View Our Products“அங்காடி” ஒவ்வொரு குடும்ப தலைவியின் தேவைகளை உணர்ந்து உதித்த ஒரு அழகான தொடக்கம். இன்றைய வாழ்கை முறையில் பெண்களால் பெண்களுக்காக என்ற சொல்லுக்கும், தொலைநோக்கு செயலுக்கும் வடிவம் கொடுக்க முன்னெடுத்துள்ளோம்...
நாம் அன்றாடம் தேடும் நல்ல காய் கனி வகைகள், மளிகை பொருட்கள், இதர சமையல் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்க நம் விலை உயர்ந்த நேரத்தை வீணாக்காமல் நமது அங்காடியில் அதுவும் அன்றாட தேவை அளவுக்கு வாங்கி பயனடையலாம்...
வீணாவதை தவிர்க்கலாம்.
குறைவான விலைக்கு வாங்கலாம்.
அன்றாடம் புதிய, இயற்கை காய் கனி மற்றும் கீரை வகைகளை வாங்கி சமைத்து உண்ணும் பொழுது அதனுடைய ஊட்டச்சத்து மற்றும் சுவை அதிகம் இருக்கும்.
உங்கள் விறல் நுனியில் அங்காடி உள்ளதை உணர்வீர்கள்...
நீங்கள் தினமும் காலை ஐந்து மணி முதல் இரவு உறங்கச்செல்லும் வரை அன்றாடம் சிற்றெறும்பை போல ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு தினமும் தேவையான பொருள்களை உங்கள் இருப்பிடத்திற்கே எடுத்து வந்து கொடுக்கிறோம்...
காய் கனி மளிகை மற்றும் சமையலுக்கு தேவையான அணைத்து பொருள்களையும் “அங்காடி உங்கள் இல்லம் தேடி” விநியோகம் செய்யும்.
ஆதரவற்றவர்கள், அறுபது வயதை கடந்தவர்கள் , மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சலுகை கிடைக்கும்
நம்முடைய அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியை பசுமையாக மாற்ற பயனுள்ள மரங்களை நடுதல் மற்றுமின்றி அதை நன்றாக பராமரித்து நம்முடைய பங்களிப்பை செய்வோம்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்போம் , நீர் நிலம் காற்று மற்றும் ஒலி மாசு உண்டாவதை கட்டுப்படுத்த எங்கள் பங்களிப்பு இருக்கும்.
தமிழ்நாடு - ஒட்டன்சத்திரம் - ஊட்டி - கிருஷ்ணகிரி – கன்னியாகுமரி - கோயம்புத்தூர் - திருப்பூர் - ஈரோடு - நாமக்கல் – திருச்சி - தாளவாடி கர்நாடகா - பெங்களூரு - மைசூர் – மடிகேரி – புத்தூர் – ஹூப்ளி தெலுங்கானா – ஹைதராபாத்
உங்கள் பகுதியில் எங்கள் கிளை பங்குதாரராக விரும்பினால் எங்கள் கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.